சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு சாகும்வரை சிறைத்தண்டனை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பழைய பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் காஜா முகமது (22). இவர் கடந்த 2020ல் நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காஜா முகமதுவை, கீழக்கரை மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் காஜா முகமதுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது….

Related posts

கூடுதல் விலைக்கு மது விற்பனை டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் சஸ்பெண்ட்

தெலங்கானாவில் பரபரப்பு ஒரு ரூபாய் தகராறில் வாலிபர் கொலை: நண்பர் கைது

பூனைக்குட்டி காணாமல் போனதால் தாத்தாவை சரமாரியாக வெட்டிய பேரன்: கேரளாவில் பயங்கரம்