இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

மீனம், மிதுனம், கன்னி மற்றும் தனுசு ராசிக்கார்கள்: திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை அன்று காலபைரவரை குரு ஹோரையில் வழிபட்டு அபிஷேக அர்ச்சனை செய்வதால் சிறந்த பலன்கள் உண்டாகும்.

மேஷம், கடகம், துலாம் மற்றும் மகர ராசிக்காரர்கள்: புதன் கிழமை, வியாழக்கிழமை அன்று சிவலிங்கத்திற்கு புதன் ஹோரையில் அபிஷேக அர்ச்சனை செய்து வழிபடுவதால் தன வரவிற்கான புதிய திட்டங்கள் உண்டாகும்.

ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள்: வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் காரணீஸ்வரர் / கபாலீஸ்வரர் / பிரகதீஸ்வரர் / சரபேஸ்வரரை புதன் ஓரையில் அபிஷேக அர்ச்சனை செய்து வழிபடுதல் தன வரவையும் குபேர சம்பத்தையும் உண்டாக்கும்.

Related posts

திருப்பணிக்குப் பொருள் வேண்டி வேலாயுதத்தில் விளம்பரம் செய்த வேலன்!

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்

அவன் தம்பி