சிரியா தலைநகர் டமாஸ்கஸில் புனித தலம் அருகே வெடிகுண்டு தாக்குதல்; 6 பேர் உயிரிழப்பு.. 23 பேர் படுகாயம்..!!

சிரியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்; 23க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. சைதா ஜெயினா புனித தலத்தில் வெடிகுண்டுடன் இருந்த கார் வெடித்து சிதறியதில் 6 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதன் அருகில் இருந்தவை முற்றிலும் சேதம் அடைந்தன.

Related posts

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு.. அழுது கொண்டே செல்லும் குழந்தைகள்!!

3வது முறையாக மீண்டும் பிரதமராகிறார் நரேந்திர மோடி..!!

காசாவில் உள்ள பள்ளியை குறிவைத்த இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் : 40 பேர் பரிதாபமாக மரணம்