ஸ்பெயினில் தக்காளி திருவிழா..தக்காளி சாறுகள் ஊற்றியபடி செக்க செவந்து காணப்பட்ட மக்கள்.

ஸ்பெயின் புனோல் நகரத்தில் தக்காளி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஒரு டிராக்கர் முழுவதும் கொண்டுவரப்பட்ட தக்காளிகளை ஒருவர் மீது மற்றவர்கள் வீசி உற்சாகமாக திருவிழாவை கொண்டாடினர்.

Related posts

கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

கலைஞரின் 101வது பிறந்தநாளையொட்டி இண்டியா கூட்டணி தலைவர்கள் மலர் தூவி மரியாதை..!!

அதிகாலையில் பயங்கரம்.. பஞ்சாபில் சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!