பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து..!!

சென்னை வானகரம் அருகே பழைய இரும்பு, பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அருகில் பெட்ரோல் பங்க் இருந்ததால், தீயை பரவ விடாமல், ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

Related posts

மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்ஜன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து..!!

குவைத்தில் தீ விபத்து: தமிழர் உட்பட 43 பேர் பலி

மெக்சிகோவில் கடும் வறட்சி…ஆயிரக்கணக்கானமீன்கள், உயிரினங்கள் உயிரிழக்கும் அவலம்..!!