பிலிப்பைன்ஸ் நாட்டில் 97 ஆண்டுகள் பழமை வாய்ந்த தபால் நிலையத்தில் பயங்கர தீ விபத்து..!!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலைமை தபால் நிலையத்தில் நேர்ந்த தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் 7 மணி நேரம் போரடி அனைத்தனர். 97 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த தபால் நிலையம் அந்நாட்டின் தேசிய சின்னங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஞாயிறு நள்ளிரவு அந்த கட்டடத்தின் தரை தளத்தில் பயங்கர தீ பற்றிக்கொண்டது. சுமார் 44 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்ததாக கூறப்படுகிறது.

Related posts

உதகை மலர் கண்காட்சி தொடங்கியது : சுற்றுலா பயணிகள் பிரமிப்பு!!

2024 யூரோ விஷன் பாடல் போட்டியின் புகைப்பட தொகுப்பு ..!!

டெல்லியில் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார் குடியரசு தலைவர்… விஜயகாந்துக்கான பத்மபூஷன் விருதை பெற்றார் பிரேமலதா..!!