நியூயார்க் நகரில் பார்க்கிங் பகுதி திடீரென இடிந்து கார்கள் ஒன்றன் மீது ஒன்று விழுந்தன!!





அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பேஸ் பல்கலைக்கழகம் அருகே மான்ஹாட்டன் பகுதியில் 4 தளங்கள் கொண்ட கட்டிடத்தில், கார்களை வரிசையாக நிறுத்தும் பார்க்கிங் பகுதி அமைந்து உள்ளது.இதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து உள்ளது. அது கீழ் தளத்தின் மீது விழுந்ததில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. சிறிய மற்றும் பெரிய ரக கார்கள் என ஒன்றன் மீது ஒன்று விழுந்து உள்ளன.இந்த சம்பவத்தில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார். 5 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

Related posts

கொடைக்கானல் மலர் கண்காட்சி : கண்கவர் படங்கள்!!

ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!

ஒரே ஒரு வாக்காளருக்காக, 10 அதிகாரிகள் கொண்ட குழுவுடன் தனி வாக்குச்சாவடி அமைப்பு!!