பேரழிவு கண்ட ஜப்பான்.. ஹிரோஷிமா நாகசாகி 78ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு; இறந்தவர்கள் நினைவாக கண்ணீர் அஞ்சலி..!!

2ம் உலகப்போரின் போது அணுகுண்டு வீச்சால் ஜப்பான் நாட்டின் நாகசாகி நகரம் பேரழிவை சந்தித்ததன் 78வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமா நகரில் யுரேனியம் வெடிகுண்டான லிட்டில் பாயும் ” The Fat Man ” என்ற புளூட்டோனியம் குண்டும் வீசப்பட்டது. நாகசாகியில் வீசப்பட்ட புளூட்டோனியம் குண்டு 75 ஆயிரம் பேரின் உயிர்களை பறித்தது. இந்த கொடூர தாக்குதல்கள் 6 நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15ம் தேதி ஜப்பான் சரணடைந்தது. இரண்டாவது அணுகுண்டு வீச்சால் ஜப்பான் நாட்டின் நாகசாகி நகரம் பேரழிவை எதிர்கொண்ட 78வது ஆண்டு நினைவு தினம் இன்று ஜப்பானில் அனுசரிக்கப்படுகிறது.

Related posts

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் காவி உடையில் பிரதமர் மோடி தியானம்: வைரலாகும் புகைப்படங்கள்!!

நார்வே, டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பயணம்: பள்ளிகள், நூலகங்களை பார்வையிட்டார்

126 டிகிரி வெயிலால் அனலாய் கொதிக்கும் தலைநகர் டெல்லி!!