மயிலாடுதுறை நகராட்சிப் பகுதியில் ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டிகோப்பை அறிமுக விழா

 

மயிலாடுதுறை, ஜூலை 27: மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிப் பகுதியில் 7வது ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டி கோப்பை அறிமுகம் செய்யும் விழா கலெக்டர் மகாபாரதி தலைமையில், எம்எல் ஏக்கள் நிவேதா முருகன், ராஜகுமார், எஸ்பி நிஷா முன்னிலையில் நடைபெற்றது. மயிலாடுதுறை நகராட்சிப் பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி யூனிட் இந்தியா இணைந்து நடத்தும் 7வது ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டி கோப்பையை அறிமுகம் செய்து வைத்து காட்சிப்படுத்தினர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்