கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!: இயற்கையின் கோர பசியில் 38 பேர் பரிதாப பலி.. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்..!!

ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் முழுமையாக பாதிக்கப்பட்டதாகவும், வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டின் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் 24 மாகாணங்களிலும் மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டதாகவும், வெள்ளத்தின் போது வீட்டின் மேற்கூரைகளில் மக்கள் தஞ்சமடைந்ததாகவும் கூறப்படுகிறது. நாடு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கனமழை மேலும் நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

கலைஞரின் 101வது பிறந்தநாளையொட்டி இண்டியா கூட்டணி தலைவர்கள் மலர் தூவி மரியாதை..!!

அதிகாலையில் பயங்கரம்.. பஞ்சாபில் சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!