இதுவரை 1,600 பேர் பலி!! இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் கொல்லப்படும் அப்பாவி மக்கள்.. இதயத்தை நொறுங்க வைக்கும் மரண ஓலங்கள்!

ஜெருசலேம் : இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையேயான உக்கிரமான மோதலில் 3 நாட்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,600ஐ கடந்துள்ளது. மறுபுறத்தில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டுகளை வீசினால் பணைய கைதிகளை கொன்றுவிடுவோம் என ஹமாஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.

Related posts

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் காவி உடையில் பிரதமர் மோடி தியானம்: வைரலாகும் புகைப்படங்கள்!!

நார்வே, டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பயணம்: பள்ளிகள், நூலகங்களை பார்வையிட்டார்

126 டிகிரி வெயிலால் அனலாய் கொதிக்கும் தலைநகர் டெல்லி!!