இஸ்ரேலுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகளில் வலுக்கும் போராட்டம்..!!

இஸ்ரேலுக்கு ஆதாரவாகவும், எதிராகவும் அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் வலுத்துள்ளன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளிடையே 4வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரயேலியர்களுக்கு ஆதரவாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசிக்கும் தன்னார்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்ஜன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து..!!

குவைத்தில் தீ விபத்து: தமிழர் உட்பட 43 பேர் பலி

மெக்சிகோவில் கடும் வறட்சி…ஆயிரக்கணக்கானமீன்கள், உயிரினங்கள் உயிரிழக்கும் அவலம்..!!