இந்தியா கேட்டில் மல்யுத்த வீரர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திய புகைப்படங்கள்..!!

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கைக் கைது செய்யக் கோரி வினேஷ் போகத், பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் இருந்து இந்தியா கேட் வரை மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர்.

Related posts

ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!

ஒரே ஒரு வாக்காளருக்காக, 10 அதிகாரிகள் கொண்ட குழுவுடன் தனி வாக்குச்சாவடி அமைப்பு!!

பாலஸ்தீன மக்களை துரத்தும் துயரம் : ரபா நகரில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறும் அவலம்!!