வெடித்துச் சிதறிய ஹவாய் எரிமலை.. தூக்கி வீசப்பட்ட லாவா சிதறல்கள்.. இயற்கையின் பிரமிக்கவைக்கும் காட்சிகள்

3 மாத இடைவெளிக்கு பிறகு அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள கிலோவா எரிமலை வெடிக்க தொடங்கிதால் அதிலிருந்து எரிமலைக்குழம்பு வெளியேறி வருகிறது. 6 லட்சம் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்ட இந்த எரிமலை 4 ஆயிரம் அடி உயரம் கொண்டது. 2018 ஆண்டில் கிலோயா வெடித்து பெரிய சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related posts

குவைத்தில் தீ விபத்து: தமிழர் உட்பட 43 பேர் பலி

மெக்சிகோவில் கடும் வறட்சி…ஆயிரக்கணக்கானமீன்கள், உயிரினங்கள் உயிரிழக்கும் அவலம்..!!

தலைநகர் டெல்லியில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினை.. மக்கள் தவிப்பு