அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்திய முதலமைச்சருக்கு அலுவலர்கள் சங்கங்கள் நன்றி..!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தமைக்காக பல்வேறு சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அகவிலைப்படி உயர்வால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுகிறார்கள்.

Related posts

நார்வே, டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பயணம்: பள்ளிகள், நூலகங்களை பார்வையிட்டார்

126 டிகிரி வெயிலால் அனலாய் கொதிக்கும் தலைநகர் டெல்லி!!

அமெரிக்காவில் பிரபலமாகி வரும் பன்றிக்குட்டி யோகா..!!