மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி பரப்புரை!!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் I.N.D.I.A. கூட்டணி – காங்கிரஸ் பேரியக்கத்தின் வெற்றி வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக மணப்பாறையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். மேலும், I.N.D.I.A. கூட்டணியின் மதுரை மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து, பெத்தானியாபுரத்தில் கூடியிருந்த பொதுமக்களிடம் எம்.பி. கனிமொழி வாக்கு சேகரித்தார்.

 

Related posts

குவைத்தில் தீ விபத்து: தமிழர் உட்பட 43 பேர் பலி

மெக்சிகோவில் கடும் வறட்சி…ஆயிரக்கணக்கானமீன்கள், உயிரினங்கள் உயிரிழக்கும் அவலம்..!!

தலைநகர் டெல்லியில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினை.. மக்கள் தவிப்பு