பீட்டர் மாமா

மனுதாக்கலில் ஓவரா ஒலித்த குக்கர் விசில் வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க சத்தமில்லாம போன கதையை சொல்கிறார் : wiki யானந்தா

‘‘பில்டிங் ஸ்டிராங்… பேஸ்மென்ட் வீக்’’ன்னு சொல்ற வடிவேலு காமெடி தான் மலர் கட்சியோட நிலையான்னு மற்ற கட்சிக்காரங்க கமெண்ட் அடிக்கிறாங்களாமே…’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டுல மலர் பார்ட்டியோட வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும், 2வது பெரிய கட்சியாக நாங்கதான் இருக்கிறோமுன்னும் கூறிட்டு…

Read more