அரிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றான சூப்பர் ப்ளூ மூன்: கண்டுகளித்த பொதுமக்கள்

அரிய வானியல்நிகழ்வுகளில் ஒன்றான சூப்பர் ப்ளூ மூன் நேற்று வானில் தோன்றியதை மக்கள் கண்டு ரசித்தனர். முழு நிலவு நாட்களில் நிலா வழக்கத்தை விட பெரிதாக காட்சியளிப்பதே சூப்பர் மூன் எனப்படுகிறது. பூமிக்கு சற்று நெருக்கமாக முழு நிலவு காட்சியளிக்கும் சூப்பர் மூன் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில் நிகழ்கிறது.

Related posts

3வது முறையாக மீண்டும் பிரதமராகிறார் நரேந்திர மோடி..!!

காசாவில் உள்ள பள்ளியை குறிவைத்த இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் : 40 பேர் பரிதாபமாக மரணம்

ரோஜா இதழ்களால் பவன் கல்யாணுக்கு வரவேற்பு அளித்த சிரஞ்சீவி குடும்பம்..!!