அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த கபாலீஸ்வரர்.. மயிலாப்பூர் எங்கும் எதிரொலித்த கபாலி முழக்கம்..!!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழாவின் மூன்றாம் நாளான அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார். நான்கு மாட வீதிகளிலும் கம்பீரமாக ஆடி அசைந்து அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த கபாலீஸ்வரரை கூடியிருந்த பக்தர்கள் கபாலி.. கபாலி என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

Related posts

நார்வே, டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பயணம்: பள்ளிகள், நூலகங்களை பார்வையிட்டார்

126 டிகிரி வெயிலால் அனலாய் கொதிக்கும் தலைநகர் டெல்லி!!

அமெரிக்காவில் பிரபலமாகி வரும் பன்றிக்குட்டி யோகா..!!