தென் ஆப்பிரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கிரீஸ் சென்றடைந்தார். 40 ஆண்டுகளுக்கு பிறகு கிரீஸ் செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.