100 மனிதர்களை ஒரே நேரத்தில் விண்வெளிக்கு அழைத்து செல்லும் உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்துச் சிதறியது!!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ராக்கெட், விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது.பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட், அமெரிக்காவின் டெக்சாஸிலுள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சோதனை ஓட்டமாக விண்ணில் செலுத்தப்பட்டது.வெற்றிகரமாகப் புறப்பட்ட அந்த ராக்கெட்டில் இருந்து மூன்றாவது நிமிடத்தில் திட்டமிட்டபடி பூஸ்டர்கள் பிரிந்து செல்லாததால், நடுவானில் வெடித்துச் சிதறியது.

Related posts

மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்ஜன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து..!!

குவைத்தில் தீ விபத்து: தமிழர் உட்பட 43 பேர் பலி

மெக்சிகோவில் கடும் வறட்சி…ஆயிரக்கணக்கானமீன்கள், உயிரினங்கள் உயிரிழக்கும் அவலம்..!!