ஹோண்டா 7ஜி

ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்கள் தற்போது சந்தையில் உள்ளன. இதற்கு அடுத்த மேம்படுத்தப்பட்ட மாடலாக 7ஜி ஸ்கூட்டரை விரைவில் சந்தைப்படுத்த உள்ளது. தோற்றத்தில் சிறிதளவு மாற்றங்கள் இருக்கும். அடுத்த தலைமுறைக்கான இந்த ஸ்கூட்டர் விலை,முந்தைய மாடலை விட சுமார் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை அதிகம் இருக்கலாம் என கூறப்படுகிறது. 6ஜி மாடல் தற்போது டெல்லி ஷோரூம் விலையாக ரூ.72,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது….

Related posts

எக்ஸைடு எனர்ஜி நிறுவனம்

என்பீல்டு பிளாட் டிராக்கர்

டுகாட்டி ஸ்டிரீட் பைட்டர் வி4