ரோட்டரி கிளப் பொருளாளர் தேர்வு

நித்திரவிளை, ஜூலை 27: கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் நிர்வாக குழு உறுப்பினராக இருப்பவர் சஜிகுமார். இவர் பாறசாலை ரோட்டரி கிளப்பின் 2023-2024 ஆண்டிற்கான பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்