ராஜ்யசபா எம்.பி. பதவி முதல்வருக்கு நன்றி இளையராஜா டிவிட்

சென்னை: ராஜ்யசபா எம்.பி. பதவி பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள இளையராஜா, டிவிட்டரில் கூறியிருப்பதாவது: எனக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர். உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி. இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்