யூரோ கோப்பை இங்கிலாந்து மகளிர் சாம்பியன்

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை 2022 மகளிர் கால்பந்து போட்டியின் பைனலில் இங்கிலாந்து – ஜெர்மனி அணிகள் மோதின. ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிய, கூடுதல் நேரத்தில் மேலும் ஒரு கோல் அடித்த இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் 8 முறை சாம்பியனான ஜெர்மனியை வீழத்தி முதல்முறையாக பட்டம் வென்றது. யூரோ கோப்பையுடன் ஆர்ப்பரிக்கின்றனர் இங்கிலாந்து வீராங்கனைகள்….

Related posts

டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது வெஸ்ட் இண்டீஸ்

சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன்; அரையிறுதியில் ஜாலி – காயத்ரி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; 4வது சுற்றில் கோகோ காஃப்