யமஹா எப்இசட் பைக்குகள் (ஷோரூம் விலை சுமார் ரூ.1,03,700 முதல்)

யமஹா நிறுவனம் எப்இசட் வரிசையில் புதிய என்ட்ரி லெவல் பைக்குகளாக, எம்இசட்-எப்ஐ மற்றும் எப்இசட்எஸ்-எப்ஐ பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் ஷோரூம் துவக்கவிலை  முறையே ₹1,03,700, ₹1,07,200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமான 149 சிசி இன்ஜின்தான் என்றாலும், தோற்றத்தில் புதிய பொலிவுடன் சில மாற்றங்களை செய்துள்ளது. மேட்டி ரெட் நிறம்,  புளூடூத் உடன் இணைக்க யமஹா மோட்டார் சைக்கிள் கனெக்ட் எக்ஸ் சிஸ்டம் கொண்டது. …

Related posts

மகிந்திரா எக்ஸ்யுவி 3எக்ஸ்ஓ

ஜீப் மெரிடியன் எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன்

காவாசாக்கி நிஞ்சா இசட்எக்ஸ்-4 ஆர்ஆர்