மெரினாவில் புதிய கழிவறை அமைக்க ரூ.80 கோடி: மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னை: 2022-2023ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதத்தின்போது விசிக உறுப்பினர் அம்பேத்வளவன் (73வது வார்டு) சில கோரிக்கைகளை முன்வைத்தார். கமிஷனர் ககன்தீப் சிங் பேடி: வார்டுகள் 5,6,9 மற்றும் மெரினா கடற்கரையில் இருக்கும் கழிவறைகள், புதிய கழிவறைகள் அமைக்கும் பணிக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்து, சட்டமன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். டிகோஸ்டர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ரூ.21 கோடி, ரூ.7 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் மேம்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. இவ்வாறு கூறினார்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்