மதுரை ஆதீன மடத்தில் பீடாதிபதி அருணகிரிநாதர் பயன்படுத்திய அறை பூட்டி சீல்..!

மதுரை: மதுரை ஆதீன மடத்தில் பீடாதிபதி அருணகிரிநாதர் பயன்படுத்திய அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக நித்யானந்தா தன்னை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்ட நிலையில் பீடாதிபதி அருணகிரிநாதர் பயன்படுத்திய அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீன மடத்தின் 292 வது பீடாதிபதி அருணகிரிநாதர் சுவாசக் கோளாறு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்…

Related posts

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை