பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு மேலும் ஒருவர் இறந்ததால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் ஒரு சில பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

பாஜ ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கேள்விகுறிதான்: திருமாவளவன் பேட்டி