பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெற்றி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். ருமோனியாவின் ஐரினா கமீலாவை 7-6, 6-2 என்ற நேர் செட்டில் செரீனா வில்லியம்ஸ் வீழ்த்தினார். ஆடவர் பிரிவில் ரோஜர் பெடரர், மரின் சிலிக் உள்ளிட்டோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். 

Related posts

யுரோ கோப்பை கால்பந்து: ஜெர்மனி கோல் மழை

இந்தியா-தெ.ஆப்ரிக்கா பெண்கள் தொடர்: இன்று பெங்களூரில் முதல் ஒருநாள்

ஆறு ஓவரில் ஆட்டம் ‘க்ளோஸ்’: நொந்துப் போன நியூசிலாந்துக்கு முதல் வெற்றி