பிப்ரவரி மாதத்துக்கான உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய சுழற்பற்து வீச்சாளர் அஸ்வின் தேர்வு

மும்பை: கடந்த பிப்ரவரி மாதத்துக்கான உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய சுழற்பற்து வீச்சாளர் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 24 விக்கெட்களையும், 176 ரன்களையும் குவித்து அஸ்வின் அபார சாதனை பெற்றுள்ளார். …

Related posts

ஸ்காட்லாந்தை வீழ்த்திய ஆஸி

7000 ரன்களை கடந்து ஸ்மிரிதி சாதனை

சாம்பியன் இத்தாலி சாகசம்