பாரதியார் 141வது பிறந்தநாள் டிடிவி தினகரன் வாழ்த்து

சென்னை: பாரதியாரின் 141வது பிறந்த நாளையொட்டி டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்கும், என்று எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பொன்மொழியைத் தந்த பாரதியாரின் பிறந்த நாள் இன்று. தன்னுடைய எழுச்சிமிக்க கவிதை வரிகளால் விடுதலை உணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியவர். தேசபக்தி, தெய்வ பக்தி, தமிழ் மொழி மீது மாளாத பற்று என மகாகவி கொண்டிருந்த உயர்சிந்தனைகளை எந்நாளும் போற்றிக் கொண்டாடிடுவோம்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்