நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணி அறிவிப்பு

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ரஹானே தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஹானே (கேப்டன்), மயங்க் அகர்வால், புஜாரா (துணை கேப்டன்), கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சாஹா (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஆர். அஷ்வின், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். …

Related posts

ஸ்காட்லாந்தை வீழ்த்திய ஆஸி

7000 ரன்களை கடந்து ஸ்மிரிதி சாதனை

சாம்பியன் இத்தாலி சாகசம்