தேன் நெல்லிக்காய்

செய்முறைநெல்லிக்காயைக் கழுவி நீரில்லாமல் சுத்தமாக துடைத்து வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு (அடுப்பை குறைந்த தணலில் வைத்து) நெல்லிக்காயை வதக்கவும். நெல்லிக்காய் நன்றாக வதங்கியதும் இறக்கி ஆறியதும் நெல்லிக்காயை ஊசியால் இரண்டு மூன்று இடங்களில் குத்தி விடவும். துருவிய வெல்லத்தை 1/4 கப் நீர் விட்டு கம்பிப்பதம் பாகு வைத்து இறக்கவும். ஆறியதும் தேன் சேர்த்து நெல்லிக்காய் சேர்த்து கலந்துவிடவும். இந்தத்தேன் நெல்லிக்காய் வெளியில் வைத்தால் குறைந்தபட்சம் 2 வாரங்கள் வரையிலும் ஃப்ரிட்ஜில் வைத்தால் 1 மாதம் வரையிலும் கெடாது. ஏகாதசி அன்று முழுவதும் விரதம் இருப்பதால் ஏற்பட்ட பித்தம் நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய் சாப்பிடுவதால் நீங்கும்.

Related posts

வேர்க்கடலை பேடா

முட்டை மிட்டாய்

நுங்கு ஸ்மூத்தி