தூத்துக்குடி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கினார் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கனிமொழி எம்.பி. நிவாரணம் வழங்கினார். முள்ளக்காடு அருகே நேற்று நடந்த தீ விபத்தில் முத்துலட்சுமி என்பவரின் குடிசை முழுமையாக எரிந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கினார் எம்.பி. கனிமொழி….

Related posts

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!