திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் ஆன்லைனில் கல்வி: கல்லூரி முதல்வர் அறிவிப்பு

மதுரை: திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் ஆன்லைனில் கல்வி நடைபெறும் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைகை ஆற்று நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்ததால் கல்லூரி வளாகத்துக்குள் ஆசிரியர்கள், மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பும் வரை மருத்துவக் கல்லூரியில் ஆன்லைனில் கல்வி கற்பித்தல் தொடரும் என கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்….

Related posts

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்