தாதா சாகேப் பால்கே விருது பெறும் நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்க்கு நெஞ்சம்நிறை வாழ்த்துக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ரஜினிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தாதா சாகேப் பால்கே விருது பெறும் நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்க்கு நெஞ்சம்நிறை வாழ்த்துக்கள். திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள். நேசத்துடன் திரைக்கலையைப் போற்றி தரமான படங்கள் வழியே நம் நெஞ்சங்களில் இடம்பிடித்து, இப்போது தாதா சாகிப் பால்கே விருது பெறும் கலைப்புலி தாணு, வெற்றி மாறன், விஜய் சேதுபதி, தனுஷ், பார்த்திபன், டி.இமான் மற்றும் நாக விஷால் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளார். …

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்