தளி பெரிய ஏரியில் மீன்பாசி குத்தகை

தேன்கனிக்கோட்டை, அக்.12: தளி ஊராட்சி ஒன்றியம், தண்டரை ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய ஏரியில், மீன்பாசி குத்தகை ஏலம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் நீலம்மா முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, விவசாயிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

இந்தியா கூட்டணி வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி

கல்லக்குடியில் ஆம்புலன்ஸ் மோதி முன்னாள் விஏஓ பலி

திருச்சி பாலக்கரையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது