தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் பைபிள் தஞ்சையில் காணாமல் போனநிலையில் லண்டனில் கண்டுபிடிப்பு

லண்டன்: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் பைபிள் தஞ்சையில் காணாமல் போனநிலையில் தற்பொழுது லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மியூசியத்தில் இருந்து 2005ல் காணாமல் போன பைபிளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். 17-ம் நூற்றாண்டை சேர்ந்த சீகன்பால்க் நாகையில் புதிய ஏற்பாடு பைபிளை முதன்முதலாக மொழி பெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

ரெமல் புயலால் அசாமில் கனமழை, வெள்ளம்: 6 பேர் உயிரிழப்பு

சுலோவேகியா பிரதமர் டிஸ்சார்ஜ்

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு