டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஷ் கிருஷ்ணன் தோல்வி அடைந்தார். 63 கிலோ எடைப்பிரிவில் ஜப்பான் வீரர் செவோன்ரெட்சிடம் தோல்வி அடைந்தார் விகாஷ் கிருஷ்ணன். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் கிருஷ்ணன் விகாஸ் ஜப்பான் வீரர் ஒகசாவாவிடம் 5 – 0 புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார்….

Related posts

ஸ்காட்லாந்தை வீழ்த்திய ஆஸி

7000 ரன்களை கடந்து ஸ்மிரிதி சாதனை

சாம்பியன் இத்தாலி சாகசம்