டெல்லி மாநகராட்சி தேர்தலில் 149 முதல் 171 வார்டுகள் வரை ஆம் ஆத்மி கைப்பற்றும்: இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு

டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் 149 முதல் 171 வார்டுகள் வரை ஆம் ஆத்மி கைப்பற்றும் என இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியா கணித்துள்ளது. 250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றும் என கருத்து கணிப்பு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது மற்றும் பாஜக 69 முதல் 91 வார்டுகளையே கைப்பற்றும் எனவும் இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது. …

Related posts

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆலோசனை

மோடி, அமித்ஷா கட்டளைப்படி விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்த எடப்பாடி: மாணிக்கம்தாகூர் எம்பி குற்றச்சாட்டு