செர்பியா டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு

சிட்னி : செர்பியா டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்தது.மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க சென்ற ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.  …

Related posts

ஸ்காட்லாந்தை வீழ்த்திய ஆஸி

7000 ரன்களை கடந்து ஸ்மிரிதி சாதனை

சாம்பியன் இத்தாலி சாகசம்