சென்னை சேலையூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கார் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை சேலையூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கார் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரம்மி விளையாடி பணத்தை இழந்த கார் ஓட்டுநர் முருகன் (30) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓராண்டு முன்பு பிரியா என்பவரை திருமணம் செய்து குழந்தை பிறந்த நிலையில் ரம்மி விளையாட்டால் முருகன் விபரீத முடிவு எடுத்துள்ளார். கார் ஓட்டுநர் முருகன் தற்கொலை தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்