சென்னை: சென்னை தரமணி DLF-ல் ஸ்டான்டர்டு சார்ட்டர்டு அலுவலக வளாகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 27 ஏக்கரில் கட்டப்படும் வளாகத்தில் ரூ.5,000 கோடி முதலீடு செய்ய DLF நிறுவனம் திட்டமிட்டுள்ளது. …