சூளகிரியில் அவரை விளைச்சல் அமோகம்

சூளகிரி, மார்ச் 15: சூளகிரி ஒன்றிய பகுதிகளான கே.என்.தொட்டி, பேரிகை, உத்தனப்பளி, தேவஸ்தானப்பள்ளி, அத்திமுகம், வெங்கடேசபுரம், ஆலூர், பி.எஸ்.திம்மசந்திரம், நெரிகம், டோரிப்பள்ளி, எ.செட்டிப்பள்ளி, பண்ணப்பள்ளி, பி.குருபரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் மொச்சை அவரையை பரவலாக பயிரிட்டுள்ளனர். தற்போது அவை நல்ல விளைச்சலை தந்துள்ளது. இதனையடுத்து, விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு