சஹாரா பாலைவனத்தில் இருந்து ஸ்பெயினை நோக்கி வீசும் மணல் புயல்: மக்கள் அவதி

சஹாரா பாலைவனத்தில் இருந்து ஸ்பெயினை நோக்கி வீசும் மணல் புயலால் பல்வேறு பகுதிகள் புழுதி மண்டலமாக காட்சியளிக்கின்றன. கடந்த 3 நாட்களாக வீசி வரும் செலிகா புயலால் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மாட்ரிட்டில் வீதிகள், வாகனங்கள், வீட்டு மாடி என எங்கும் படர்ந்திருக்கும் புழுதியை பொதுமக்கள் அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

Related posts

மெக்சிகோவில் கடும் வறட்சி…ஆயிரக்கணக்கானமீன்கள், உயிரினங்கள் உயிரிழக்கும் அவலம்..!!

தலைநகர் டெல்லியில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினை.. மக்கள் தவிப்பு

காஷ்மீரில் பக்தர்களுடன் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் : 10 பேர் உயிரிழப்பு; 33 பேர் காயம்