கொரடாச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 99வது அமைப்பு தினம்

நீடாமங்கலம், டிச. 28: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சிவானந்தம் தலைமையில்99 வது கட்சி அமைப்பு தினம் நேற்று முன்தினம் நடைப்பெற்றது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளார் பன்னீர்செல்வம், ஒன்றிய துணை செயலாளர் ஆறுமுகம், துரை.கதிர்வேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச்,செயலாளர் கேசவராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பக்கிரிசாமி, கவிதா, மணியன், சந்திரன், கௌரி.கார்த்திகேயன், ஜெயபால்,முரளி, சதாசிவம், இருதயராஜ் மற்றும் கிளை செயலாளர்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக கலந்து கொண்டு முழக்கம் இட்டு சிறப்பித்தார்கள்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை