காவல்துறையில் 1.60 லட்சம் இணையவழி புகார்கள் பதிவு

சென்னை: சட்டப்பேரவையில் காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: இணையவழி புகார் செய்யும் வசதி வலைதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதால், தற்போது குடிமக்கள் இணையவழி வாயிலாக புகார்களை அனுப்பலாம். புகார் பதிவு செய்யப்பட்டவுடன், ஒரு ஒப்புகை எண் வழங்கப்படும். இவ்வாறு இணையதளத்தில் பதிவு செய்த தமது இணையவழி புகாரின் நிலையை குடிமக்கள் இணையதளத்திலே அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், புகார் பதிவு செய்யப்பட்டு, அதற்கான தீர்வு காணப்பட்டவுடன் புகார்தாரருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தான பின்னூட்டத்தையும் குடிமக்கள் கொடுக்கலாம். இதுவரை 1,60,507 இணையவழி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்