ஐசிசி யு-19 உலக கோப்பை பைனல்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

ஆன்டிகுவா: ஐசிசி யு-19 உலக கோப்பை பைனலில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆன்டிகுவாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் களமிறங்க உள்ளது. …

Related posts

ஸ்காட்லாந்தை வீழ்த்திய ஆஸி

7000 ரன்களை கடந்து ஸ்மிரிதி சாதனை

சாம்பியன் இத்தாலி சாகசம்