இந்திய மருத்துவம், ஓமியோபதி படிப்புகளுக்கு தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

சென்னை: இந்திய மருத்துவம், ஓமியோபதி படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இளநிலை சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு, தனியார் இடங்கள் சேர்த்து மொத்தம் 1,940 இடங்களுக்கு தரவரிசை பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. விண்ணப்பித்த 4,386 மாணவர்களில் 4,092 பேர் தகுதி பெற்றனர். தமிழகத்தில் 5 அரசு சித்தா, ஆயுர்வேதா, யுனானி கல்லூரிகளில் 280 இடங்கள் உள்ளன….

Related posts

மெரினா கடற்கரையில் இரவில் நேர கட்டுப்பாடு இன்றி மக்களை அனுமதித்தால் சட்ட விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

அண்ணாமலை தோல்வியை பட்டாசு வெடித்து கொண்டாடிய எஸ்.வி.சேகர்

கணவரின் இதய நோய்க்காக மருத்துவமனை வந்தபோது பிரதமர் ₹10 லட்சம் தருவதாக கூறி மூதாட்டியிடம் 5 சவரன் அபேஸ்: மர்ம நபருக்கு வலை